இந்தியாவின் DNA 2019: நாட்டிற்க்கு இப்போது புதிய பிரதம மந்திரி தேவை- அகிலேஷ் யாதவ்!

ZEE NEWS-ன் சிறப்பு நிகழ்ச்சியான 'இந்தியாவின் DNA 2019 கான்க்கேள்வ'-ல் பங்கேற்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஜி-நியூஸின் தலைமை எடிட்டர் சுதிர் சௌத்ரியிடம் பேசினார். ஆப்போது அவர், லோக்சபா தேர்தல்களின் முடிவுகளுக்கு பிறகு நாட்டின் அடுத்த பிரதம மந்திரி யார் என்று முடிவு செய்யப்படும். 

Last Updated : Jun 20, 2018, 03:45 PM IST
இந்தியாவின் DNA 2019: நாட்டிற்க்கு இப்போது புதிய பிரதம மந்திரி தேவை- அகிலேஷ் யாதவ்! title=

ZEE NEWS-ன் சிறப்பு நிகழ்ச்சியான 'இந்தியாவின் DNA 2019 கான்க்கேள்வ'-ல் பங்கேற்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஜி-நியூஸின் தலைமை எடிட்டர் சுதிர் சௌத்ரியிடம் பேசினார். ஆப்போது அவர், லோக்சபா தேர்தல்களின் முடிவுகளுக்கு பிறகு நாட்டின் அடுத்த பிரதம மந்திரி யார் என்று முடிவு செய்யப்படும். 

அகிலேஷ் யாதவ் பேசிய முக்கிய குறிப்புக்கள்:-

- யார் அதிகமாக விசிபல் ஆகிறார்களோ அவர்களிடம் அதிகளவில் பாவங்கள் இருக்கும்.
-தெரியவில்லை என்றால் எங்களது பாவங்கள் என்னாவது. 
-இது நாங்கள் 2012-ல் முதல் கற்றுக்கொண்டுள்ளோம்.
-சமாஜ்வாதி கட்சித் இருந்து இருந்தால் கான்பூரில் என்றோ மெட்ரோ துவங்கி இருக்கும்.
-யோகி அவர்கள் ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்துக்கொண்டு இருக்கிறார்.
-தற்போது வரை உ.பி.,-லிருந்தே பிரதம மந்திராக தேர்வாகி வருகின்றனர்.
-நாங்கள் விரும்புவது என்னவென்றால் வேர் வாரவது பிரதம மந்திரியாக ஆக வேண்டும்.
-யார் பிரதமராவார் என்று தற்போது கூற முடியாது, அனால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாட்டின் பிரதமர் யார் தேர்வாகுவார் என்று தெரியவரும்.
-ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு,
-நாட்டின் விருப்பம் எங்கள் விருப்பமாக மாறும் மேலும் நாட்டிற்கு என்ன கிடைத்தது என்று நாடு முடிவு செய்ய வேண்டும். 
-ரூபாய் கருப்பு-வெள்ளை ஆகாது, கொடுத்தல் வாங்குதலே கருப்பு-வெள்ளை ஆகும்
-பணம்மதிப்பு இழப்பால் கருப்பு பணம் நின்றதா?
-நான் நாட்டின் பிரதமராக வேண்டும் என்று பெரிய கனவெல்லாம் காணவில்லை.
-பிரதமராக வேண்டும் என்ற கனவு காண்பது தவறில்லை, ஆனால் இதற்கு காங்கிரஸ் காட்சி அதிகளவில் உழைப்பு வேண்டும்.
-நாங்கள் வென்றால் நாங்களே பிரதமர் யார் என்று முடிவெடுப்போம்.
-அரசியலில் யாரும் சீனியர்-ஜூனியர் கிடையாது.
-உங்கள் நாடு மற்றும் காஷ்மீரை கையாள்வதற்கான வழி தோல்வியுற்றது.
-யோகி அவர்களின் ஆசீர்வாதம் எங்களுக்கு என்றும் இருக்க வேண்டும், அப்போதுதான் நாங்கள் வெற்றி பெறுவோம்.
-பிரதமாரக நரேந்திர மோடிக்கு எத்தனை எண்கள் தருவீர்கள் என்ற கேள்விக்கு அகிலேஷ் யாதவ், உபி ஐ சேர்ந்த அவர் அனால் உபி க்கு ஒன்றும் செய்யவில்லை.
-புல்லட் ரயில் எங்களுக்கு கிடைத்திருக்க வேண்டும் என்றுதான் எண்களின் விருப்பம்.
-இன்றைய காலகட்டத்தில் வங்கிகளின் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. தொழிற்துறைக்கு கடன் கொடுப்பதற்கான நிலையில் இருக்கிறாரா?
-இன்று தேர்தல்க நடந்தால், எங்களை விட யாரும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள்.
-நாங்கள் சோசலிச மக்கள், பூஜ்யம் எங்கே போட வேண்டும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும்.
-லோக்சபா தேர்தலில் என்ன நடக்கும் என்று நான் இப்போது கூறமாட்டேன்.
-பாஜக பிரச்சாரம் செய்வதில் முன்னிலையில் இருக்கிறது ஆனால் நாங்கள் வேலை செய்வதில் இருக்கிறோம்
-2019 ஆம் ஆண்டு தேர்தலில், பாஜகயின் வேலை அப்பட்டமாக வெளியே வரும்.
-புதிய பிரதமை நாடு எதிர்ப்பார்க்கிறது. புதிய பிரதமர் யார், என்று மக்களே முடியு செய்வார்கள். இது நீதிக்கான தேர்வு ஆகும்.

Trending News