மோடி பேரரசர் இல்லை பிரதமர் தான்- சோனியா காந்தி தாக்கு

Last Updated : May 31, 2016, 06:06 PM IST
மோடி பேரரசர் இல்லை பிரதமர் தான்- சோனியா காந்தி தாக்கு title=

பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதனை அக்கட்சியினர் மிகப்பிரம்மாண்டமான முறையில் இந்திய முழுவதும் கொண்டாடி வருகிறது. 

இதனைக்குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சோனியா காந்தியின் பதில்:

இதுபோன்ற நிலையை இதுநாள்வரை எப்போதும் நான் பார்த்தது இல்லை. இங்கு இருப்பவர் பேரரசர் அல்ல பிரதமர் தான் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் நாட்டில் கொடிய வறுமை மற்றும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் கஷ்டத்தில் இருக்கின்றனர்.  இப்படிபட்ட நிலையில் இதுபோல் விழா கொண்டாடுவது தேவையற்றது.

Trending News