இன்றைய (09-01-2018) பெட்ரோல், டீசல் விலை விவரம்!!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை!

Last Updated : Jan 9, 2018, 08:23 AM IST
இன்றைய (09-01-2018) பெட்ரோல், டீசல் விலை விவரம்!! title=
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 09-01-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - 70.53
 
கொல்கத்தா - 73.27
 
மும்பை     - 78.42
 
சென்னை     - 73.12
 
டீசல் விலை;-
 
டெல்லி     - 60.66
 
கொல்கத்தா - 63.32
 
மும்பை     - 64.48
 
சென்னை     - 63.92
 
மேலும் விவரங்களுக்கு:- https://www.iocl.com/home.aspx
 

Trending News