ஆகஸ்ட் 10: சற்று சரிவில் காணப்படும் பெட்ரோல், டீசல் விலை..!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இன்றியும், டீசல் 12 காசுகள் குறைந்தும் விற்பனையாகிறது!!

Last Updated : Aug 10, 2019, 08:08 AM IST
ஆகஸ்ட் 10: சற்று சரிவில் காணப்படும் பெட்ரோல், டீசல் விலை..! title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இன்றியும், டீசல் 12 காசுகள் குறைந்தும் விற்பனையாகிறது!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.44   காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.71  காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.08

மும்பை     -  ₹ 77.74

கொல்கத்தா - ₹ 74.78
 
சென்னை     - ₹ 74.87

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.64
 
மும்பை     - ₹ 68.82
 
கொல்கத்தா - ₹ 68.01

சென்னை     - ₹ 69.35

 

Trending News