மீண்டும் படிப்படியாய் உயரும் பெட்ரோல், டீசல் விலை...

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 15 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 16 காசுகள் அதிகரித்து விற்பனை.....

Last Updated : Feb 22, 2019, 08:30 AM IST
மீண்டும் படிப்படியாய் உயரும் பெட்ரோல், டீசல் விலை... title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 15 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 16 காசுகள் அதிகரித்து விற்பனை.....

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.02 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.25 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 71.29

மும்பை     -  ₹ 76.93

கொல்கத்தா - ₹ 73.39
 
சென்னை     - ₹ 74.02
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.48
 
மும்பை     - ₹ 69.63
 
கொல்கத்தா - ₹ 68.27

சென்னை     - ₹ 70.25

 

Trending News