இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்று பெட்ரோல் விலை என்ன?

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 9 காசுகள் குறைந்து, டீசல் விலை 11 காசுகள் குறைந்து விற்பனை.....

Last Updated : Jan 29, 2019, 09:21 AM IST
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்று பெட்ரோல் விலை என்ன? title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 9 காசுகள் குறைந்து, டீசல் விலை 11 காசுகள் குறைந்து விற்பனை.....

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.90 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.61 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 71.27

மும்பை     -  ₹ 76.90

கொல்கத்தா - ₹ 73.36
 
சென்னை     - ₹ 73.90
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.00
 
மும்பை     - ₹ 69.11
 
கொல்கத்தா - ₹ 67.78

சென்னை     - ₹ 69.61

 

Trending News