இன்றைய (21-07-2018) பெட்ரோல், டீசல் விலை: விவரம் உள்ளே!!

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (ஜூலை 21) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Last Updated : Jul 21, 2018, 10:06 AM IST
இன்றைய (21-07-2018) பெட்ரோல், டீசல் விலை: விவரம் உள்ளே!! title=

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ரூ.79.43க்கு விற்பனை செய்யப்படுகிறது!!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று 21-07-2018 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

இன்றைய பெட்ரோல், டீசல் விலை விவரம்!!

சென்னையில் பெட்ரோல் விலை 16 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.79.43க்கு விற்பனை செய்யப்படுகிறது டீசல் விலையில் 16 காசுகள் குறைந்து ஒரு லிட்டருக்கு ரூ.71.90க்கு விற்பனை செய்யப்படுகிறது

மேலும் விவரங்களுக்கு:-

https://www.iocl.com/Products/HighSpeedDiesel.aspx

https://www.iocl.com/Products/Gasoline.aspx

Trending News