பிளாஸ்டிக் ஆதார் அட்டை பயன் அளிக்காது எனவும், சாதாரண காகிதத்தில் பதிவிறக்கம் செய்த ஆதார் அட்டை மட்டுமே செல்லும் எனவும் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளை பயன்படுத்தக்கூடாது என ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், பதிவிறக்கம் செய்யப்படும் ஆதார் அட்டைகள் மட்டுமே செல்லும் எனவும் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. அரசு இ-சேவை மையங்கள் மூலம் தமிழகத்தில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Plastic/PVC #Aadhaar Smart Card is not usable. Aadhaar letter/its cutaway portion/downloaded versions on ordinary paper/mAadhaar are valid & people shouldn't yearn for so-called Aadhaar smart card as it may make them fall to ploys of unscrupulous elements: UIDAI pic.twitter.com/ZVMrvhqaKB
— ANI (@ANI) February 6, 2018