ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!!!

Last Updated : Jun 19, 2017, 02:41 PM IST

Trending Photos

ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!!! title=

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு திமுக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 47- வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து ராகுல் காந்திக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன. ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்ய, காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்தர மோடி அவர்கள் சமுக வலைத்தளத்தில் ராகுல்காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

 

ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுள் ஆரோக்கியுடத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

 

தமிழக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் ராகுல்காந்திக்கு தனது விட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

 

ராகுல் காந்திக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். எல்லா வளமும் நலமும் பெற்று, நாட்டின் முன்னேற்றத்துக்கு தொடர்ந்து பங்காற்றிட வேண்டுமென வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 

Trending News