இந்தியா முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை..!

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன!!

Last Updated : Jan 22, 2020, 08:23 AM IST
இந்தியா முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை..! title=

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடர்கின்றன!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.72  காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.90  காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன!!
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 74.82

மும்பை     -  ₹ 80.42

கொல்கத்தா - ₹ 77.42
 
சென்னை   - ₹ 77.72

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 68.05
 
மும்பை     - ₹ 71.35

கொல்கத்தா - ₹ 70.41

சென்னை   - ₹ 71.90 

 

Trending News