தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு; தவிக்கும் பொதுமக்கள்!

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Last Updated : Sep 4, 2018, 08:53 AM IST
தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு; தவிக்கும் பொதுமக்கள்! title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (04.09.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விவரங்கள்:-

சென்னை........................| பெட்ரோல் - ₹ 82.30 ....................| டீசல் - ₹ 75.24
டெல்லி .............................| பெட்ரோல் - ₹ 79.15 ....................| டீசல் - ₹ 71.15
மும்பை ...........................| பெட்ரோல் - ₹ 86.56 ....................| டீசல் - ₹ 75.54
கொல்கத்தா .................| பெட்ரோல் - ₹ 82.06 ....................| டீசல் - ₹ 74.00
 
(உடனடி தகவலுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்)

Trending News