ஹரித்வாரில் சாலை விபத்து; ஆறு பேர் படுகாயம்!

ஹரித்வாரில்இரண்டு வாகனங்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.  

Last Updated : Dec 22, 2017, 06:39 PM IST
ஹரித்வாரில் சாலை விபத்து; ஆறு பேர் படுகாயம்! title=

ஹரித்வாரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், லாரி ஒன்றின் மீது பேருந்து மோதியதால் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

 

Trending News