வட இந்தியாவில் அடுத்தடுத்து பிடிபட்ட கஞ்சா கொள்ளையர்கள்!!

பஞ்சாப்பில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated: Dec 30, 2017, 02:09 PM IST
வட இந்தியாவில் அடுத்தடுத்து பிடிபட்ட கஞ்சா கொள்ளையர்கள்!!
ANI

வட இந்தியாவில் ஒரு பகுதியான பஞ்சாப்பின் அருகில் அமைந்துள்ள லூதியானாவில் தற்போது  2 கிலோ கஞ்சாவுடன் சென்ற 3 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

அவர்கள் யார் என்பது தொடர்பாக காவல் துறையினர் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மற்றும் அமிட்டி பல்கலைக்கழகத்தினை சேர்ந்த ஒரு மாணவனிடம் இருந்து 1.140 கிலோ கஞ்சா மற்றும் மூன்று LSD கறைபடிந்த காகிதத்தை காவல் துறையினர் இன்று காலை  பறிமுதல் செய்தது குறிபிடத்தக்கது.