சன்னிலியோன் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதி!!

நடிகை சன்னிலியோன்னுக்கு படபிடிப்பின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மதுத்துவமனையில் அனுமதித்துள்ளனர்!!

Last Updated : Jun 23, 2018, 12:02 PM IST
சன்னிலியோன் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதி!! title=

நடிகை சன்னிலியோன்னுக்கு படபிடிப்பின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மதுத்துவமனையில் அனுமதித்துள்ளனர்!!

சன்னி லியோனுக்கு ஹிந்தி நடிகை என்றாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு.

தற்போது இவர் தமிழ் சரித்திர திரைப்படமான வீரமா தேவி என்ற திரைப்படத்தில் நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நிலையில், சன்னிலியோன் ரியாலிட்டி ஷோ ஒன்றின் படபிடிப்பிற்காக உத்தரகாண்ட் சென்றிருந்தார். அப்போது அவருக்கு அங்கு திடீர் என உடல்நலகுறைவு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, இவரை உடனடியாக உத்தரகண்டில் உள்ள பிரிஜேஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதை தொடர்ந்து, அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிகிச்சையளித்த மருத்துவர் கூறுகையில், இவர் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து வருவதால் சீதோஷ்ண நிலை மாற்றம் அவருக்கு வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தற்போது, குணமாகி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

Trending News