எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் விலையை விட லிட்டருக்கு 4 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.73.01 காசுகளாகவும், டீசல் விலை 6 பைசா உயர்ந்து, லிட்டருக்கு ரூ.61.93 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
Daily price revision of Petrol and Diesel across India applicable from 6 am on 15th September 2017. Details on https://t.co/EgwuBh3RiQ
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) September 15, 2017