வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கும். கிரகங்களின் சஞ்சாரத்தால், வரும் வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமாக அமையப் போவதால், இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு பொறுமை குறையும்.
சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள்.
கல்விப் பணிகளில் இடையூறு ஏற்படலாம்.
பணிபுரியும் இடத்தில் கடின உழைப்பு மிகுதியாக இருக்கும்.
வருமானத்தில் இடையூறு ஏற்படலாம்.
செலவுகள் அதிகரிக்கும்.
மேலும் படிக்க | ஏப்ரலில் கிரகங்களின் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு நம்பிக்கை குறையும், அமைதியைக் கடைப்பிடிக்கவும்
உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.
குவிந்த செல்வம் குறையும்.
ஆடைச் செலவுகள் அதிகரிக்கும்.
கடின உழைப்பு அதிகம் இருக்கும்.
செலவுகள் அதிகரிக்கும்.
கடகம்
உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள்.
உங்களின் நம்பிக்கை குறையும்.
அதிகப்படியான கோபத்தைத் தவிர்க்கவும்.
குடும்பப் பொறுப்புகள் கூடும்.
இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு மனதில் விரக்தி மற்றும் அதிருப்தி உணர்வுகள் இருக்கும்.
இவர்களது நம்பிக்கை குறைப்பாடு ஏற்படும்.
செலவுகள் அதிகரிக்கும்.
வாகனப் பராமரிப்புச் செலவுகள் கூடும்.
அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம்.
உங்களின் வாழ்க்கையில் மாற்றமும் சாத்தியம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR