தமிழ்நாடு அரசு மருத்துவ சேவைகள் வாரியத்தில் வேலைவாய்ப்பு!

ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசு மருத்துவ  சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 31, 2022, 07:36 PM IST
தமிழ்நாடு அரசு மருத்துவ சேவைகள் வாரியத்தில் வேலைவாய்ப்பு! title=

ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசு மருத்துவ  சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

1) நிறுவனத்தின் பெயர்:

மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம்

2) வேலை வகை:

தமிழ்நாடு அரசு வேலைகள் (ஒப்பந்த அடிப்படையில்)

ALSO READ | பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

3) வேலை இடம்:

சென்னை

4) மொத்த காலி பணியிடங்கள்:

174

5) பணியின் பெயர்:

கள உதவியாளர்

6) கல்வி தகுதிகள்:

i)  பிளஸ்-டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii)  மருத்துவக் கல்வி இயக்குனரால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் படித்த மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பப் பாடத்தில் (ஒரு வருட காலப் படிப்பு) சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

iii)  நல்ல உடலமைப்பு, நல்ல பார்வை மற்றும் வெளிப்புற வேலை செய்யும் திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.

tn

7) வயது வரம்பு :

18-32 ஆண்டுகள்

8) சம்பளம்:

ரூ. 18200 - 57900

9) விண்ணப்பக் கட்டணம்:

SC/ SCA/ ST பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ. 300 வசூலிக்கப்படுகிறது.

இதர பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ. 600 வசூலிக்கப்படுகிறது.

10) தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்முறையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேற்கண்ட பணிக்கு தகுதியானவர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் 02.02.2022 என்கிற தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ALSO READ | தமிழ்நாடு அரசு மீன்வளத்துறையில் வேலைவாய்ய்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News