இந்த 25 பைசா நாணயம் உங்களிடம் இருந்தால், நீங்களும் கோடீஸ்வரராக ஆகலாம்

Indian Currency: உங்களிடம் 25 பைசா வெள்ளி நிற நாணயம் இருந்தால், ஆன்லைனில் விற்பனை செய்வதன் மூலம் ரூ.1.50 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.

Written by - ZEE Bureau | Last Updated : Nov 30, 2021, 03:37 PM IST
இந்த 25 பைசா நாணயம் உங்களிடம் இருந்தால், நீங்களும் கோடீஸ்வரராக ஆகலாம்

புதுடெல்லி: Indian Currency: பழைய நாணயங்களை சேகரிப்பதில் ஆர்வம் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கடின உழைப்பு இல்லாமல் விரைவாக பணம் சம்பாதிக்கலாம். வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கக்கூடிய ஒரு தனித்துவமான பிசினஸ் பற்றி நாம் இன்று இங்கே காண உள்ளோம்.

பழங்கால பொருட்களை சேகரிப்பதில் சிலர் ஆர்வம் காட்டுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், இந்த பொழுதுபோக்கு உங்களை கோடீஸ்வரராக்கலாம். தற்போது பழைய நாணயங்கள் (Rare Rupee Notes) மற்றும் நோட்டுகளை வாங்குவதும் விற்பதும் டிரெண்டாகி வருகிறது. உங்களிடம் பழைய நாணயங்கள் (Old Coins) இருந்தால், அதில் இருந்து எளிதாக பணம் சம்பாதிக்கலாம்.

ALSO READ | இந்த 10 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்களும் பணக்காரர் ஆகலாம்

அதன்படி சர்வதேச சந்தையில் சில பழங்கால நாணயங்களுக்கு அதிக தேவை உள்ளது. இந்த நாணயங்கள் மூலம் நீங்கள் எப்படி எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

நீங்கள் பழைய 25 பைசா வெள்ளி நிற நாணயம் உங்களிடம் இருந்தால், ஆன்லைனில் விற்பனை செய்வதன் மூலம் ரூ.1.50 லட்சம் வரை சம்பாதிக்கலாம். Quikr இணையதளத்தில் இந்த அரிய நாணயங்களின் விலை லட்சங்களில் ஏலம் போடப்பட்டுள்ளது.

இந்த நாணயத்தை இப்படி விற்கலாம்
* உங்களிடம் இந்த 2 ரூபாய் நாணயம் இருந்தால் Quikr இல் ஆன்லைனில் விற்கலாம்.
* இந்த இணையதளத்தில் இந்த அரிய நாணயத்திற்கு வாங்குபவர்கள் அதிக தொகையை செலுத்தி வருகின்றனர்.
* நாணயங்களை விற்க, முதலில் Quikr இல் விற்பனையாளராகப் பதிவு செய்யுங்கள்.
* அதன் பிறகு, நாணயத்தின் இருபுறமும் உள்ள புகைப்படத்தை கிளிக் செய்து பதிவேற்றவும்.
* அதன் பிறகு உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்.
* இணையதளத்தில் நீங்கள் வழங்கிய தகவலைச் சரிபார்க்கவும்.
* வாங்க விரும்புபவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.

ALSO READ | இந்த 2 ரூபாய் காயின் இருந்தால் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் -முழு விவரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News