You Should Not Borrow These Things: நாம் சில பொருட்களை பிறரிடம் இருந்து இரவலாக பெற்றால் கண்டிப்பாக நம் வீட்டில் கஷ்டம் வரும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. அவை என்னென்ன பொருட்கள் தெரியுமா?
Public Provident Fund: மக்களிடையே மிக பிரபலமாக உள்ள முதலீட்டுத் திட்டங்களில் பிபிஎஃப் முக்கியமான ஒன்றாக உள்ளது. PPF -இல் முதலீடு செய்து மாதம் ரூ.1,20,000 வரி இல்லாத வருமானத்தை எவ்வாறு பெறுவது என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.
Public Provident Fund: முதலீட்டைப் பொறுத்தவரை, சந்தையில் சிறந்த வருமானத்தை அளிக்கும் பல திட்டங்கள் உள்ளன. இருப்பினும், அவற்றில் பெரும்பாலானவை அதிக ஆபத்து காரணியைக் கொண்டுள்ளன.
Investments That Would Make You Happy And Rich : சில முதலீடுகளுக்கு பணம் தேவையில்லை. ஆனால் அவை நம் மனதையும் உடலையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். அப்படிப்பட்ட முதலீடுகள் என்னென்ன தெரியுமா?
SBI Har Ghar Lakhpati Scheme: குறிப்பிட்ட வட்டி மற்றும் கால அளவிற்கு, மாதாந்திர சேமிப்பை முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு இந்த திட்டம் சிறந்த திட்டமாக இருக்கும். SBI இன் லக்பதி திட்டம் பாதுகாப்பான முறையில் முதலீட்டாளர்களை லட்சாதிபதியாக்கும்.
LIC Jeevan Anand Policy: எல்ஐசியின் ஜீவன் ஆனந்த் பாலிசியில், தினமும் வெறும் ரூ.45 மட்டும் சேமித்து ரூ.25 லட்சம் நிதியை உருவாக்கலாம். இந்த பாலிசியை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Must Worship Lord On Margazhi Month : மார்கழி மாதம், மங்களகரமான விஷயங்கள் நடைப்பெறுவதற்கு ஏதுவான மாதமாகும். இந்த மாத்தில், குறிப்பிட்ட ஒரு தெய்வததை வழிப்பட்டால் பணக்கஷ்டமே வராதாம். அது எந்த தெய்வம் தெரியுமா?
எல்லோரும் புத்தாண்டில் ஒரு சிறந்த தொடக்கத்தை எதிர்பார்க்கிறார்கள். மேலும் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறார்கள். ஆண்டின் முதல் நாளில் நீங்கள் பார்க்கக்கூடிய அல்லது செய்யக்கூடிய சில சிறப்பு விஷயங்கள் உள்ளன. அவை நல்ல அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் தருவதாகக் கூறப்படுகிறது.
சில நேரங்களில், குடும்பத்தினரும் நண்பர்களும் நம்மிடம் கடன் கேட்பது வழக்கம். அதனை மறுப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். இருப்பினும் எப்படி நோ செல்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
PPF Return Calculator: இந்திய குடிமக்கள் அனைவரும் பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யலாம். PPF இல் முதலீடு செய்வதன் நன்மைகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களே விளக்குகின்றன.
சில வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டில் பணம் வைக்கக்கூடாத 3 இடங்களைக் கூறுகின்றன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பணம் வைக்க இடம் இருக்கிறதா என்று பலரும் கேள்வி எழுப்பினர். அதற்கு இது ஒரு சிறந்த பதிலாக அமைகிறது. மேலும் இந்த 3 இடங்கள் பற்றி இங்குப் பார்ப்போம்.
PPF Maturity Calculator: முதலீட்டில் இருந்து அதிக வருமானம் பெற்று, வருமான வரி வரம்பிற்குள்ளும் வராமல் சேமிக்க வேண்டுமானால், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) இதற்கான நல்ல தீர்வாக அமையும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.