4 ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்தியது Reliance Jio: உங்ககிட்ட இந்த plan இருக்கா?

வாடிக்கையாளர் தேவைக்கேற்ப ரிலயன்ஸ் ஜியோ அவ்வப்போது தன் ப்ரீபெய்ட் திட்டங்களில் பல மாற்றங்களையும் புதுப்பிப்புகளையும் செய்து வருகிறது. 

Written by - ZEE Bureau | Last Updated : Jan 15, 2021, 08:58 PM IST
  • சில பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுத்தியுள்ளது.
  • மற்ற சில கவர்ச்சிகரமான திட்டங்களின் நன்மைகளை பயனர்கள் அனுபவிக்கலாம்.
  • மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது ஜியோவின் திட்டம் மிகவும் சிக்கனமான ஒன்றாகும்.
4 ரீசார்ஜ் திட்டங்களை நிறுத்தியது Reliance Jio: உங்ககிட்ட இந்த plan இருக்கா?

புதுடெல்லி: ஜியோபோன் பயனர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சில பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுத்தியுள்ளது.

இந்த ஆல் இன் ஒன் ரீசார்ஜ் திட்டங்கள் ரூ .99, ரூ .297, ரூ .153, மற்றும் ரூ .594 என்ற தொகைகளில் முறையே 3GB, 14GB, 28GB மற்றும் 56GB டேட்டா பேக்குகளை வழங்கின.

எனினும், ஜியோபோன் (Jiophone) பயனர்கள் பின்வரும் கவர்ச்சிகரமான திட்டங்களின் நன்மைகளை அனுபவிக்கலாம்:

ரூ .75 ரீசார்ஜ் திட்டம்

28 நாட்கள் செல்லுபடியாகும்

3GB வரம்பற்ற தரவு

ரூ 125 ரீசார்ஜ் திட்டம்

28 நாட்கள் செல்லுபடியாகும்

14GB வரம்பற்ற தரவு

ரூ .155 ரீசார்ஜ் திட்டம்

28 நாட்கள் செல்லுபடியாகும்

28GB வரம்பற்ற தரவு

ALSO READ: லேண்ட்லைன் புதிய விதி: இன்று முதல் மொபைல் எண்ணை அழைக்க 0 கட்டாயம்!!

ரூ 185 ரீசார்ஜ் திட்டம்

28 நாட்கள் செல்லுபடியாகும்

56GB வரம்பற்ற தரவு

பிரபலமான திட்ட தொகுப்புகளில், ஜியோ (Jio) ஒரு நாளைக்கு 444 ரூபாய்க்கு 2GB தரவை வழங்குகிறது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். ஜியோவைப் பொறுத்தவரை, மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இந்த திட்டம் மிகவும் சிக்கனமான ஒன்றாகும்.

2GB / டே பேக்: ரூ 444

பேக் செல்லுபடியாகும் கால அளவு (நாட்கள்): 56

மொத்த தரவு (GB): 112

அதிவேக தரவு (வரம்பற்ற @ 64 Kbps இடுகை): ஒரு நாளைக்கு 2GB

வாய்ஸ் கால்: வரம்பற்றது

எஸ்எம்எஸ்: வரம்பற்றது (ஒரு நாளைக்கு 100)

Jio Apps: காம்ப்ளிமெண்டரி சந்தா

வாடிக்கையாளர் தேவைக்கேற்ப ரிலயன்ஸ் ஜியோ அவ்வப்போது தன் ப்ரீபெய்ட் திட்டங்களில் (Prepaid Plans) பல மாற்றங்களையும் புதுப்பிப்புகளையும் செய்து வருகிறது. ஜியோவின் பலவித சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற அழைப்புகளும், இலவச தரவின் நன்மைகளும் கிடைக்கின்றன.

ALSO READ: LPG Tatkal Seva: இனி LPG முன்பதிவு செய்த 8 மணிநேரத்தில் கிடைக்கும்..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News