செவ்வாய் பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்!

ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி என்ற அந்தஸ்து உள்ளது. இது மேஷம் மற்றும் விருச்சிகத்தின் ஆளும் கிரகமாக கருதப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 5, 2021, 01:25 PM IST
செவ்வாய் பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்! title=

புதுடெல்லி: செவ்வாய் கிரகம் உலக நலன் தொடர்பான விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது. செவ்வாய் கிரகம், ஆற்றல், தைரியம் மற்றும் வலிமை ஆகியவற்றின் அதிபதியாக கருதப்படுகிறது. கிரகங்களின் அதிபதியான செவ்வாயின் இந்த ராசி மாற்றம் டிசம்பர் 5ஆம் தேதி அதாவது இன்று நடந்துள்ளது. செவ்வாய் தனது ராசியான விருச்சிக ராசியில் நுழைந்துள்ளார். முன்னதாக செவ்வாய் துலாம் ராசியில் இருந்தது.

2022 ஜனவரி 4 வரை செவ்வாய் பெயர்ச்சி இருக்கப் போகிறார். இந்த செவ்வாய் மாற்றம் அனைத்து ராசிகளிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ளையும் பாதிக்கும். ஆனால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு மட்டும் மிகவும் சிறப்பானதாக அமையும். செவ்வாய் பெயர்ச்சி எந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் என்று தெரிந்து கொள்வோம்.

ALSO READ | Numerology: 2022 ஆம் ஆண்டில் இந்த எண்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி தான்..!!

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி மங்களகரமானதாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். தினசரி வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கும் இந்தப் பெயர்ச்சி சாதகமாகும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் வித்தியாசமான அடையாளத்தை உருவாக்குவார்கள்.

துலாம்: செவ்வாய் பெயர்ச்சி நன்மை தரும். தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். தொழிலில் முதலீடு செய்து லாபம் பெறுவீர்கள். நிலுவையில் உள்ள நிதி சார்ந்த பணிகள் முடிவடையும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள். கூட்டுத் தொழிலில் மாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர் மூலம் பண ஆதாயம் உண்டாகும்.

மகரம்: தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் சில பெரிய சாதனைகளை அடைவீர்கள். தந்தையின் சொத்துக்களால் லாபம் உண்டாகும்.

மீனம்: வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். வியாபாரத்தில் புதிய திட்டத்தால் பண பலன்கள் உண்டாகும். முன்பு செய்த முதலீட்டில் பொருளாதார பலன்கள் உண்டாகும். இது தவிர சொத்து பெருகும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.

(பொறுப்புதுறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்கள் மற்றும் அனுமானங்களின் அடிப்படையில் அமைந்தவை.)

ALSO READ | அடுத்த 13 நாட்களுக்கு அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வை பெறும் 5 ராசிக்காரர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News