நிர்வாணமாக யோகா செய்து அசத்தும் இளம் பெண்... வைரலாகும் வீடியோ!!

ஆடையின்றி நிர்வாணமாக யோகா செய்யும் பெண்ணின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பெரும் புயலை ஏற்படுத்தி வருகிறது!!

Last Updated : Sep 8, 2020, 02:38 PM IST
நிர்வாணமாக யோகா செய்து அசத்தும் இளம் பெண்... வைரலாகும் வீடியோ!!

ஆடையின்றி நிர்வாணமாக யோகா செய்யும் பெண்ணின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் பெரும் புயலை ஏற்படுத்தி வருகிறது!!

இன்ஸ்டாகிராமில் ‘நிர்வாண யோகா பெண்’ என்று பிரபலமாக அறியப்படும் யோகா பெண், உடல் நேர்மறை மற்றும் ஆரோக்கியமான உடலை மேம்படுத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளார். அவர் உடலில் உடை இல்லாமல் நிர்வாணமாக யோகா செய்து வெளியிடபடும் படங்கள் அனைத்தும் அவரது திறமைகளை வெளிப்படுத்துகிறதே தவிர, அது அவரை ஆபாசமாக சித்தரித்து காட்ட வில்லை. 

நிர்வாண யோகா பெண் மிகவும் எளிமையாக, பல யோகா நிலையை அழகாக  செய்து காட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கில் லட்சக்கணக்கான ஃபாலோவர்களை தனதாக்கி கொண்டுள்ளார். அவளுடைய பெரும்பாலான படங்கள் அவளுடைய காதலனால் கிளிக் செய்யப்படுகின்றன என்பதுதான் நிதர்சன உண்மை. 

ALSO READ | இரவில் ஆடையில்லாமல் நிர்வாணமாக தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்!!

மேலும் சில படங்கள், அவருடைய தோழியால் எடுக்கப்படுகிறது. இவர் தோழியுடன் சேர்ந்து யோகா செய்யும் பல புகைப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த தனித்துவமான நிர்வாண யோகா, இவருடைய பெயரை தக்க வைத்து கொள்வதாக அவர் நம்புகிறார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Three shapes I never get tired of! Which one is your favorite 1-3 

A post shared by Nude Yoga Girl (@nude_yogagirl) on

இவர் வெளிநாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் பாலிவுட் இந்திய பிரபலங்கள், தீபிகா படுகோனே, சாரா அலிகான் போன்ற பிரபலங்களை அவர் பின் தொடர்ந்து வருகிறார். இவரின் ஒவ்வொரு பதிவிலும் இதய பூர்வமான தகவலையும் வெளிப்படுத்தி வருகிறார். 

இது குறித்து சமீபத்தில் அவர் கூறுகையில்... "யோகா என்பது உள்ளே இருக்கும் உணர்வு மற்றும் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் அதிகம் என்பதை நான் புரிந்துகொண்டபோது நான் தினமும் யோகா பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். யோகாவை நிர்வாணமாகப் பயிற்சி செய்வது எனக்கு சுதந்திர உணர்வையும், என் உடலுடன் இன்னும் வலுவான தொடர்பையும் தரும்" என்றார்.

More Stories

Trending News