வெளியானது `கலங்’ படத்தின் பிரமாண்டமான டீசர்!

நடிகர் பட்டாளமே நடிக்கும் `கலங்’ படத்தின் டீசர் தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது.

Last Updated : Mar 12, 2019, 06:48 PM IST
வெளியானது `கலங்’ படத்தின் பிரமாண்டமான டீசர்!

நடிகர் பட்டாளமே நடிக்கும் `கலங்’ படத்தின் டீசர் தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் ஆலியா பட், சஞ்சய் தத், வருண் தவான், மாதுரி தீக்ஷித், சோனாக்ஷி சின்ஹா என நடிகர் பட்டாளமே உள்ளனர். இப்படத்தை `ஜோதா அக்பர்’ படத்தை இயக்கிய அபிஷேக் வர்மா இயக்குகிறார். இப்படத்துக்கு பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ப்ரீத்தம் இசையமைக்கிறார். இதை கரன் ஜோகர், சஜித் நடியாத்வாலா, ஹிரோ யஷ், அபூர்வா மேத்தா ஆகியோர் தயாரிக்கின்றனர். 

இந்நிலையில் நடிகர் பட்டாளமே நடிக்கும் `கலங்’ படத்தின் டீசர் 'Fox Star Hindi' எனும் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் வருகிற ஏப்ரல் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. 

More Stories

Trending News