மணிரத்னமின் புதிய படத்தின் அப்டேட்!! Photo Inside!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கவிருக்கும் புதிய படத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி,ஃபகத் ஃபாஸில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என ஏற்க்கனவே தகவல்கள் வெளியானது.

Last Updated : Nov 24, 2017, 01:19 PM IST
மணிரத்னமின் புதிய படத்தின் அப்டேட்!! Photo Inside!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கவிருக்கும் புதிய படத்தில், சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி,ஃபகத் ஃபாஸில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என ஏற்க்கனவே தகவல்கள் வெளியானது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு இயக்குனர் மணிரத்னமே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ மூலம் தயாரிக்கவுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இதற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார்.

தற்போது, ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் பாடல்கள் கம்போஸிங் பணியை கோவாவில் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

More Stories

Trending News