நடிகை சமந்தாவின் தந்தை மரணம்! மனமுடைந்து அவர் போட்ட பதிவு..

Actress Samantha Father Joseph Prabhu Passes Away : நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு காலமாகியிருக்கிறார். இது குறித்து, சமந்தா ஒரு பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். 

நடிகை சமந்தாவின் தந்தை மரணம்! மனமுடைந்து அவர் போட்ட பதிவு..
Image Credit: Samantha Ruth Prabhu Father Passes Away | X

About the Author

Yuvashree

Yuvashree

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

Read More