மெர்சல் பாடல்கள் (Full Video) - ஜீதமிழ் தொலைக்காட்சியில்!

மெர்சல் திரைப்பாடல்களின் முழுக்காணொளி நமது ஜீதமிழ் தொலைக்காட்சியில்!

Last Updated : Nov 17, 2017, 03:50 PM IST
மெர்சல் பாடல்கள் (Full Video) - ஜீதமிழ் தொலைக்காட்சியில்! title=

ரசிகர்கள் விருப்பத்திற்கு இனங்க, மெர்சல் திரைப்பாடல்களின் முழுக்காணொளி நமது ஜீதமிழ் தொலைக்காட்சியில்!

ரசிகர்கள் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்த, இளையதளபதி விஜய்-யின் மெர்சல் திரைப்படத்தின் மெர்சலான பாடல்களின் முழுக்காணொளி வரும் ஞாயிறு மாலை 3.30 மணிக்கு ஜீதமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிறது.

இதுகுறித்து ஜீதமிழ் தொலைக்காட்சி தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளதாவது.

என பதிவிட்டுள்ளது!

Trending News