வீடியோ: எங்க போற..எங்க போற - ‘டோரா’ படத்தின் சூப்பர் சாங்

Last Updated : Dec 19, 2016, 08:17 PM IST
வீடியோ: எங்க போற..எங்க போற - ‘டோரா’ படத்தின் சூப்பர் சாங்  title=

இயக்குநர் சற்குணம் தயாரிபில் அறிமுக இயக்குநர் தாஸ் ராமசாமி எழுதி இயக்கியிருக்கிறார். நயன்தாரா ஹீரோயினாக நடித்து வரும் படம் “டோரா.’

இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கெனவே வெளிவந்து எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் நிலையில்,  இந்த படத்தின் ஒரு பாடலை வெளியிட்டுள்ளனர். அருமையான வரிகள்...

பாடல் பார்க்க:- 

Trending News