SeePics: ஹோலி கொண்டாடும் "காலா" நாயகன்!

நாடுமுழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தனது குடும்பாத்தாருடன் ஹோலி கொண்டாடினார்!

Last Updated : Mar 2, 2018, 04:39 PM IST
 SeePics: ஹோலி கொண்டாடும் "காலா" நாயகன்! title=

நாடுமுழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தனது குடும்பாத்தாருடன் ஹோலி கொண்டாடினார்!

வடமாநில இந்துக்களால் கோலகலமாக கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஹோலி ஆகும். இந்த பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும்.

கிருஷ்ண பகவான் கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு என கருதப்படுகிறது. 

வட நாட்டில் மட்டும் அல்லாமல் நாடு முழுவதுமே இந்தப் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட நடிகர் ரஜினி காந்த் அவர்கள் தனது குடும்பத்தாருடுன் ஹோலி கொண்டாடும் புகைப்படத்தினை அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இன்று ஹோலி பண்டிகையினை மேலும் வண்ணமயமாக்க காலா திரைப்படத்தின் டீஸர் வெளியானது. இதனையடுத்து ரஜினி ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்த அவரது இந்த ஹோலி புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த்!

Trending News