ரகுராம் சொன்ன வார்த்தை-காணாமல் போன ஜானகி! சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்

Sandhya Raagam Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் சந்தியா ராகம். 

Written by - Yuvashree | Last Updated : Oct 16, 2023, 02:26 PM IST
  • ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடர், சந்தியா ராகம்.
  • இதில், ஜானகி காணாமல் போகிறாள்.
  • இனி நடக்க இருப்பது என்ன? இங்கே பார்ப்போம்.
ரகுராம் சொன்ன வார்த்தை-காணாமல் போன ஜானகி! சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்  title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஆரம்பித்துள்ள தொடர், சந்தியா ராகம். இந்த தொடரில் ஜானகி மற்றும் சந்தியா என இரு சகோதரிகளுக்குள்ளும் இடையே இருக்கும் பாச போராட்டமும் அவர்களின் குடும்பத்தில் நிகழும் பிரச்சனைகளுமே இந்த தொடரில் கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த தொடர், அதற்குள்ளாகவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. தினசரி விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி ஒளிபரப்பாகும் தொடர்களின் லிஸ்டில் இந்த தொடரும் இணைந்துள்ளது. 

இதுவரை எபிசோடில் நடந்தது என்ன?

இந்த சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் கொத்துசாவியை வீட்டில் வைத்து விட்டு தனக்கு காணாமல் போன நிலையில் அவளது மாமியார் ஜானகியை தேடி அலைகிறார். 

மேலும் படிக்க | திதி கொடுக்க வந்த தமயந்தி - நளதமயந்தி சீரியல் அப்டேட்!

இனி நடக்க இருப்பது..!

ஒரு பக்கம் ஜானகி கோவிலுக்கு வந்து தன்னுடைய தங்கையின் நலனுக்காக 108 படம் தண்ணீர் எடுத்து மற்றும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறாள். இங்கு ரகுராம் வீட்டிற்கு வர ஜானகி காணவில்லை என சொல்லி ஆளாளுக்கு ஒரு ஒரு விஷயத்தை சொல்கின்றனர். ஆனால் ரகுராம் எல்லோரையும் அமைதியாக இருக்க சொல்லி ஜானகி இதுவரைக்கும் இப்படி சொல்லாமல் போனதே இல்ல அவ வந்துருவா என்று சொல்லி உள்ளே செல்கிறார். 

Sandhya

அதன் பிறகு கோவிலில் தண்ணீர் எடுத்து ஊற்றிக் கொண்டிருக்கும் ஜானகி டயட் ஆகி மயங்கி கீழே விழ அங்கிருந்த சாமியார் அவளை தட்டி எழுப்பி நீ கஷ்டப்படுறது அந்த கடவுளுக்கே புடிக்கல அதனாலதான் விளக்கை அணைத்து விட்டார்.நீ நெனச்சது எல்லாம் நல்லபடியா நடக்கும் என வாழ்த்துகிறார். அடுத்து ஜானகி வீட்டுக்கு வந்து தன்னுடைய கணவருக்கு சாப்பாடு பரிமாற வர அவர் எதுவும் பேசாமல் எழுந்து சென்று விடுகிறார். 

காணத்தவறாதீர்கள்..

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: சண்முகத்துக்கு பரணி வைத்த 100 நாள் சேலேஞ்.. ஸ்வீட்டுடன் கொண்டாடும் சௌந்தரபாண்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News