இன்று ‘பாகுபலி 2’ ஐமேக்ஸ் போஸ்டர் வெளியீடப்பட்டது - பார்க்க

Last Updated : Apr 12, 2017, 05:37 PM IST
இன்று ‘பாகுபலி 2’ ஐமேக்ஸ் போஸ்டர் வெளியீடப்பட்டது - பார்க்க title=

ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியிருக்கும் படம் “பாகுபலி 2”. இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா, சத்தியராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 28-ம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் 'பாகுபலி 2' திரைப்படத்தின் ஐமேக்ஸ் போஸ்டர் மும்பையில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

 

அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட ஐமேக்ஸ் எனப்படும் பிரம்மாண்டமான வீடியோ வடிவில் வெளியாகும் 'பாகுபலி 2' திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டுகிறது.

மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் 'பாகுபலி 2' திரைப்படம் ஐமேக்சில் வெளியாகவிருப்பது குறித்து இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

Trending News