வெளியானது சூப்பர் ஸ்டார்-ன் அடுத்த படத்தின் தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்துப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார், இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதுக்குறித்து தகவல் டிவிட்டரில் பரவி வருகிறது.

Last Updated : Feb 23, 2018, 03:53 PM IST
வெளியானது சூப்பர் ஸ்டார்-ன் அடுத்த படத்தின் தகவல்! title=

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்துப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார், இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதுக்குறித்து தகவல் டிவிட்டரில் பரவி வருகிறது.

இப்படத்தை குறைந்த நாட்களில் எடுத்து திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Trending News