பெண்கள் டி20 உலக கோப்பை: சிவகார்த்திகேயன் வீடியோ வெளியீடு!!

பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி கனா படத்தைத் தயாரித்த சிவகார்த்திகேயனுடன் ஆஸ்திரேலிய அரசு இணைந்துள்ளது.

Updated: Feb 17, 2020, 08:22 PM IST
பெண்கள் டி20 உலக கோப்பை: சிவகார்த்திகேயன் வீடியோ வெளியீடு!!

பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி கனா படத்தைத் தயாரித்த சிவகார்த்திகேயனுடன் ஆஸ்திரேலிய அரசு இணைந்துள்ளது.

பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், பிப்ரவரி 21 முதல் மார்ச் 8 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. இந்த தொடரை இந்தியாவில் பெரியளவில் பிரபலப்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதன் முயற்சியாக, பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி ‘கனா’ படத்தைத் தயாரித்த சிவகார்த்திகேயனுடன் ஆஸ்திரேலிய அரசு இணைந்துள்ளது. இதற்காக சென்னையில் உள்ள ஆஸ்திரேலியத் தூதரக அதிகாரி சிவகார்த்திகேயனைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் உள்ள ஆஸ்திரேலியத் தூதரக டிவிட்டர் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பதிவில் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். அதில்.,