பேஸ்பால் விளையாடிய நாய் - வைரல் வீடியோ

நாய் ஒன்று பேஸ்பால் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : May 21, 2022, 05:54 PM IST
  • பேஸ்பால் விளையாடும் நாய்
  • வைரலாகும் நாய் வீடியோ
 பேஸ்பால் விளையாடிய நாய் - வைரல் வீடியோ title=

மனிதர்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளில் நாய்களுக்கு முக்கிய இடம் உண்டு. தனது எஜமானரின் சொல்படி ஓடுவது, பொருள்களை எடுத்து வருவது என நாய்களின் பல வீடியோக்கள் அனைவரையும் கவரும்.

மனிதர்கள் விளையாடுவது போல் விளையாடுவது, நீச்சல் அடிப்பது என நாய்களின் ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு விதத்தில் ரசிக்கும்படி அமைந்திருக்கும்.

 

அந்தவகையில் தற்போது நாய் ஒன்றின் வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் நாய் தனது வாயால் பேஸ்பால் கட்டையை கவ்வியபடி இருக்கிறது. அதனை நோக்கி மனிதர் ஒருவர் பந்துகளை வீச லாவகமாக அந்த கட்டையை வைத்து நாய் அடிக்கிறது.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும் படிக்க | Python vs Mongoose: சண்டைன்னு வந்துட்டா தராதரம் கிடையாது: சீறும் பாம்பிடம் அடங்கும் கீரி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News