ராட்சத மலைப்பாம்புடன் நீச்சல் குளத்தில் சிறுவன்..கிடுகிடுக்க வைக்கும் வைரல் வீடியோ

Giant Python Viral Video: ராட்சத மலைப்பாம்பின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவில் பல அதிர்ச்சி விஷயங்கள் நடக்கிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 15, 2023, 11:18 AM IST
  • ராட்சத மலைப்பாம்பின் வீடியோ.
  • நீச்சல் குளத்தில் சிறுவனுடன் ராட்சத மலைப்பாம்பு.
  • கிடுகிடுக்க வைக்கும் இன்றைய வைரல் வீடியோ.
ராட்சத மலைப்பாம்புடன் நீச்சல் குளத்தில் சிறுவன்..கிடுகிடுக்க வைக்கும் வைரல் வீடியோ title=

ராட்சத மலைப்பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து முடியாக சில விஷயங்களையும், பார்க்க முடியாத சில விஷயங்களையும் கண்டு வருகிறோம். அதன்படி இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, அதேபோல் சில சமயம் சோகத்தையும் தருகின்றன. அதிலும் விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.  

சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஆனால், தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டு மிரட்டலாக உள்ளது. இந்த வீடியோ ராட்சத மலைப்பாம்பு தொடர்புடையது, இதில் ஒரு ராட்சத மலைப்பாம்பு, ஒரு சிறுவனுடன் எப்படி நீச்சல் அடிக்கிறது என்பதை நாம் காண முடிக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் படிக்க | என்னதான் கணவன் மனைவியா இருந்தாலும் இப்படியா செய்யுறது: வைரல் வீடியோ

நீச்சல் குளத்தில் மலைப்பாம்பு
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு நீச்சல் குளம் இருப்பதை நாம் காணலாம். அங்கு அந்த ராட்சத மலைப்பாம்பு உல்லாசமாக நீச்சல் அடிப்பதை நாம் காணலாம். இதில் ஆச்சிரியமான விஷம் என்னவென்றால் ராட்சத மலைப்பாம்பு ஒரு சிவனுடன் நீச்சல் அடிக்கிறது. இந்த பாம்பு மஞ்சள் நிறத்தில் இருக்கிறது, மேலும் இந்த பாம்பு சுமார் 20 அடி நீளம் இருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது.

ராட்சத மலைப்பாம்பின் வீடியோவை இங்கே காணுங்கள்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

கிடுகிடுக்க வைக்கும் இந்த வைரல் வீடியோ @coralfish12g என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

மேலும் படிக்க | தம் அடிச்சு மாஸ் காட்டும் குரங்கு: வாய் பிளக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News