மலைப்பாம்பை வம்புக்கு இழுத்த நபர், எடுத்தேன் பாரு ஓட்டம்: வீடியோ வைரல்

இங்கு 3 நபர்கள் Python மலைப்பாம்பின் வாலை பிடித்து தரதரவென இழுக்கும் வீடியோ தற்போது வைரலாக பரவிவருகிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 29, 2022, 03:22 PM IST
  • மலைப்பாம்பின் வாலை பிடித்து தரதரவென இழுக்கும் வீடியோ.
  • முரட்டு பாம்பின் வைரல் வீடியோ.
  • Python மலைப்பாம்புகள் மிகவும் ஆபத்தானவை.
மலைப்பாம்பை வம்புக்கு இழுத்த நபர், எடுத்தேன் பாரு ஓட்டம்:  வீடியோ வைரல் title=

மலைப்பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான உலகமாகும். இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பல விஷயங்களை காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதிலும் விலங்குகளின் வீடியோகளுக்கென தனி மவுசு உண்டு. அந்தவகையில் தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பொதுவாக சுவாரஸ்யமான இணைய உலகமான சமீப காலங்களில் சமூக ஊடகங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அதிலும் பாம்பு வீடியோவுக்கு அதிகளவு மவுசு உள்ளது. அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டது. இந்த வீடியோ நிச்சயம் உங்களை நடுங்க வைக்கலாம். 

மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள்

இந்த வீடியோவை பார்க்கும் பொது, இங்கு மூன்று நபர்கள் இருப்பதை காணலாம். அதேபோல் அங்கு ஒரு பொந்தில் மலைப்பாம்பு இருப்பதையும் நீங்கள் காணலாம். இந்த நபர்கள் பொந்தில் இருந்த மிகப்பெரிய மலைப்பாம்பின் வாலை பிடித்து தரதரவென இழுப்பதை நாம் காணலாம். ஆனால் இதில் ஒரு நபர் சிறிது முன்னுக்கு வந்த இழுக்க முயற்ச்சிக்கும் போது, அந்த பாம்பு அந்த நபர் பக்கம் திரும்பியது, உடனே அந்த நபர் பாம்பின் வாலை விட்டு விட்டு அங்கிருந்து ஓடி விடுகிறான். தற்போது  இந்த வீடியோவை கண்ட மக்கள் மிகவும் ஆச்சரியத்துடனும் பயத்துடனும் பார்வையிடுவார்கள். அந்த அளவிற்கு பயங்கிரமான வீடியோவாக இது தெரிகிறது. சில நொடிகளில் அந்த பாம்பு விழுங்கும் வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பேர் பார்வையிடுவர்கிறார்கள். இந்த வீடியோ நிச்சயம் உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.

வீடியோவை இங்கே காணவும்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 இந்த வீடியோ beautiful_new_pixandwild_animal_pix என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

மேலும் படிக்க | பள்ளியில் மாணவி செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News