SeePics: இணையத்தை கலக்கும் சச்சின் டெண்டுல்கரின் மகள்!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் தான் தற்போது இணையத்தில் ட்ரண்டிங்!

Last Updated : Jul 11, 2018, 11:29 PM IST
SeePics: இணையத்தை கலக்கும் சச்சின் டெண்டுல்கரின் மகள்! title=

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் தான் தற்போது இணையத்தில் ட்ரண்டிங்!

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கரின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 20 வயது ஆகும் சாரா தன் பெற்றோர்களுடன் இணைந்து சமீபத்திய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதை நாம் பார்க்கலாம். தனது குழந்தை சிரிப்பால் பலரது உள்ளத்தை கவர்ந்த இவர் தற்போது தனது ஸ்டைலான புகைப்படங்களால் அனைவரையும் கவர வந்துள்ளார்.

தனது சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இவர், விரைவில் பிரியா வாரியரையே தோற்கடிக்கும் அளவில் பின் தொடர்பாளர்களை பெற்று வருகின்றார்.

 

Can't drink (tea) all day if you don't start in the mornin 

A post shared by Sara Tendulkar (@saratendulkar) on

 

 

A post shared by Sara Tendulkar (@saratendulkar) on

 

Mad frizz but I can’t compl 

A post shared by Sara Tendulkar (@saratendulkar) on

 

Tourist ale 

A post shared by Sara Tendulkar (@saratendulkar) on

 

Summer lovin’

A post shared by Sara Tendulkar (@saratendulkar) on

 

 

A post shared by Sara Tendulkar (@saratendulkar) on

திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் தனது பள்ளிப்படிப்பினை முடித்த இவர் தற்போது மேற்படிப்புகாக லண்டன் சென்றுள்ளார். நவநாகரீக ஆடைகளுடன் உலா வரும் இவரது புகைப்படங்கள், சாரா நவநாகரீகத்தின் அடையாளம் என்பதினை காண்பிக்கின்றது.

பிரபலங்களில் வாரிசுகளான ஜானவி கபூர், அனன்யா பாண்டே, சுஹானா கான், நவ்யா நாவேலி நண்டா சமீப காலமாக இணையத்தினை கலக்கி வந்த நிலையில் தற்போது இந்த வரிசையில் இணையத்தை கலக்க வந்துள்ளார் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர்.

Trending News