இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் (Shreys Iyer) ஆடும் நடனம் சமூக ஊடகத்தில் மிகவும் வைரலாகி ருகிறது.
நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கம்மிங் அனைவரின் மனதையும் கவர்ந்த ஹிட் பாடல் என்பதௌ அனைவரும் அறிந்ததே. அந்த பாடலுக்கு உடற்பயிற்சியை பாதியில் விட்டு விட்டு எழுந்து கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நடனமாடியது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகிறது.
இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலை எங்கு கேட்டாலும் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.
அவரின் நடனத்தை கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து காணலாம்.
For all those who missed @ShreyasIyer15 in #IPL2021's #VaathiComing video
: @Natarajan_91#YehHaiNayiDilli #Master pic.twitter.com/frwo8CSWYU
— Delhi Capitals (Stay Home. Wear Double Masks) (@DelhiCapitals) June 17, 2021
ALSO READ | Cricket: கோலியை மணந்து கொள்ள விரும்பிய கிரிக்கெட் வீராங்கனை யார்?
இந்த பாடலுக்கு நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட்ட பல பிரபலங்களுகம் சமூக வலைத்தளத்தில் நடனமாடி வைரலானது. இப்போது, இந்த பாடலை கேட்ட உடன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், அதை விட்டு விட்டு நடனமாடியிருப்பது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ALSO READ | நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ஹர்பஜன்சிங்.. காரணம் என்ன தெரியுமா..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR