Viral video of Python: தென்னை மரத்தில் மிக லாவகமாக ஏறும் மலைப்பாம்பு..!!

இணைய உலகத்தில், வினோதமான, விசித்திரமான மற்றும் ஆச்சரியமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சில ஆச்சரியத்தை கொடுக்கின்றன. சில திகிலை வரவழைக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 13, 2021, 09:06 AM IST
Viral video of Python: தென்னை மரத்தில் மிக லாவகமாக ஏறும் மலைப்பாம்பு..!! title=

இணைய உலகத்தில், வினோதமான, விசித்திரமான மற்றும் ஆச்சரியமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சில ஆச்சரியத்தை கொடுக்கின்றன. சில திகிலை வரவழைக்கின்றன.

அந்த வகையில்  தற்போது ராட்சத மலைப்பாம்பு ஒன்றின் காணொளி இணைய உலகில் பரவி வருகிறது. அதில் இவ்வளவு பெரிய மலைப்பாம்பு  (Python) தென்னை மரத்தில் மலைப்பாம்பு எளிதில் ஏறிய விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வைரல் வீடியோ (Viral Video) சில மணிநேரங்களில் ஆயிரக்கணக்கான வியூஸ்களை அள்ளியுள்ளது, ஏராளமான நெட்டிசன்கள் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு தென்னை மரத்தின் அருகே வந்து ஏறத் தொடங்கியதைக் விடியோவில் காணலாம். 

ALSO READ | Watch Viral video: மலைப்பாம்பின் வாயில் சிக்கிய கோழியின் நிலை என்ன..!!

மலைப்பாம்பு முதலில் தனது உடலின் ஒரு பகுதியை மரத்தின் உச்சியை நோக்கி ஊர்ந்து சென்று மரத்தை சுற்றிக் கொண்டது. இதையடுத்து மீண்டும் உச்சி பகுதியை நோக்கி ஊர்ந்து சென்று மீண்டும் உடலை போர்த்திக்கொண்டார். இப்படி பலமுறை செய்து கடைசியில் மரத்தின் உச்சியை அடைந்தது. காணொளியில் உள்ள இந்தக் காட்சி நிச்சயம் ரசிக்கத் தக்கது.
வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ சமூக ஊடக தளமான Instagram இல் royal_pythons என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

ALSO READ | பகீர் சம்பவம்! கழிப்பறைக்கு சென்ற நபரின் அந்தரங்க பகுதியை கடித்த பாம்பு..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News