Viral: ஒரே நேரத்தில் இரண்டு எலிகளை பிடித்த இரண்டு தலை பாம்புகள்; அதிர்ச்சி வீடியோ

சமூகவலைத்தளங்களில் தற்போது ஒரு அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 11, 2021, 11:05 AM IST
Viral: ஒரே நேரத்தில் இரண்டு எலிகளை பிடித்த இரண்டு தலை பாம்புகள்; அதிர்ச்சி வீடியோ title=

Snake Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

ALSO READ: Covid Vaccine: கொரோனா ஊசி போட்டுக் கொள்ள மறுத்து சாமியாடி சாதித்த பாட்டி 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன.  சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள், குறிப்பாக பாம்புகளின் வீடியோக்கள் (Snake Video) இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ அனைத்து சமூக தளங்களிலும் பரவி வருகிறது.

இந்த வீடியோ இரண்டு தலை (two-headed snake) கொண்ட பாம்பின் வீடியோவாகும். இந்த வீடியோவில், இந்த இரண்டு தலை பாம்பு ஒரே நேரத்தில் இரண்டு எலிகளை விழுங்குவதைக் (two-headed snake swallowing two mice simultaneously) காணலாம்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

வைரலாகி வரும் வீடியோவில், இந்த பாம்பு டயரின் நடுவில் அமர்ந்திருப்பதையும், இதில் இரண்டு எலி குட்டிகளின் குழந்தைகளும் இருப்பதையும் காணலாம். எலியின் ஒரு குழந்தையை பாம்பு தனது ஒரு வாயால் பிடித்து மற்றொரு வாயால் மற்றொரு குழந்தையை பிடித்துள்ளதுதான் ஆச்சரியமான விஷயம்.

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் snake._.world என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது, இது இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த காணொளியை பார்த்து அதிர்ச்சியடைந்த சமூக வலைத்தள பயனாளிகள், அதற்கு தங்களது பதிலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோ எப்போது, ​​​​எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. எனினும், இந்த வீடியோ வைரலாகி (Viral Video) வருகிறது. 

இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

ALSO READ: கட்டிங் அண்ட் ட்ரிம்மிங் செய்ய அமர்த்தலாய் சலூனுக்கு வந்த குரங்கின் வைரல் வீடியோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News