கௌதம் கம்பீரை அந்த ஒரு வார்த்தை கூறி ட்ரோல் செய்தார் யுவராஜ் சிங்...

முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் கௌதம் கம்பீரை ஒரு வார்த்தையில் ட்ரோல் செய்துள்ளார் யுவராஜ் சிங். இந்த இன்ஸ்டா பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Updated: Jun 7, 2020, 10:43 AM IST
கௌதம் கம்பீரை அந்த ஒரு வார்த்தை கூறி ட்ரோல் செய்தார் யுவராஜ் சிங்...

முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் கௌதம் கம்பீரை ஒரு வார்த்தையில் ட்ரோல் செய்துள்ளார் யுவராஜ் சிங். இந்த இன்ஸ்டா பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அரசியல்வாதியாக மாறிய முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் கௌதம் கம்பீர் (Gautam Gambhir) எப்போதும் அவரது பெயருக்கு ஏற்ப தீவிர தோற்றத்தில் காணப்படுகிறார். அவரது முகத்தில் சிரிப்பு அரிதாகவே காணப்படுகிறது. கம்பீரின் தோற்றம் கோபம் நிறைந்ததாக இருக்கலாம், ஆனால் உள்ளே இருந்து அவர் இன்னும் குழந்தை பையன். 

காணாமல் போன கௌதம் கம்பீர்; தேடுதல் பணிகள் தீவிரம்...

குழந்தை உள்ளம் கொண்ட கௌதம் கம்பீர் தனது அணியின் வீரர் யுவராஜ் சிங் ட்ரோல் செய்த படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து தனது உள்ளத்தை உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

After seeing myself edging an outswinging ball straight to the slip 

A post shared by Gautam Gambhir (@gautamgambhir55) on

கௌதம் கம்பீர் புதிய தோற்றம் மற்றும் கூல் ஸ்டைல் ​​புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த படத்திற்கு அவர் தலைப்பிடுகையில்., "என்னைப் பற்றிய படத்தைப் பார்த்தால், என் பேட்டின் விளிம்பிற்குப் பிறகு ஸ்லிப்பில் ஒரு கேட்சிற்காக அவுட்சைங் பந்து சென்றது போல் இருக்கிறது." என குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு பதிலளித்த யுவராஜ் சிங், "குறைந்தபட்சம் உங்கள் ஈமோஜி சிரித்ததே... நன்றாக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா நிதிக்காக 2 ஆண்டு ஊதியத்தை அளிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்...

முந்தைய நாள், யுஸ்வேந்திர சாஹல் குறித்து சாதி கருத்து தெரிவித்ததற்காக யுவராஜ் சிங் மன்னிப்பு கேட்டார். ரோஹித் சர்மாவுடனான இன்ஸ்டாகிராம் அரட்டையின் போது சர்ச்சைக்குரிய அறிக்கையைத் தொடர்ந்து, 'யுவராஜ் சிங் மன்னிப்பு கேளுங்கள் (#AskSorryYuvaraj)' என்பது ட்விட்டரில் பிரபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.