Gautam Gambhir | சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் பிரம்மாஸ்திரங்களாக இரண்டு பேர் இருப்பார்கள் என அவர்களின் பெயரை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
IND vs ENG T20: இந்தியா - இங்கிலாந்து 4வது டி20 போட்டியில் தூபே தலையில் பந்து தாக்கியதால் காயமடைந்து வெளியேற அவருக்கு பதில் ஹர்ஷித் ராணா விளையாடியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Rohit Sharma | ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் ரோகித் சர்மா இரண்டு இன்னிங்ஸ்களிலும் மோசமாக அவுட் ஆனது, அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
Champions Trophy | சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேச்சை கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை தேர்வுகுழு தலைவர் அஜித் அகர்கர் கேட்வில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Team India: இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளரை பிசிசிஐ தேடி வரும் நிலையில், அந்த பொறுப்புக்கு இந்த மூத்த வீரர் சரியாக இருப்பார் எனலாம். யார் அவர், அவர் ஏன் சரியாக இருப்பார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Rohit Sharma Retirement: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025க்குப் பிறகு ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Team India: தொடர் தோல்விக்கு பிறகு இந்திய அணி வீரர்களின் குடும்பத்தினருக்கு, குறிப்பாக மனைவிமார்களுக்கு பிசிசிஐ புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
BCCI Latest News: சமீபத்தில் நடந்து முடிந்த தொடர்களில் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை பிசிசிஐ இந்த வாரத்திற்குள் அறிவிக்க வேண்டும். இதற்கான தீவிர ஆலோசனையில் தேர்வுக்குழு தற்போது உள்ளது.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் எதிர்காலம் குறித்த கேள்வி எழுந்துள்ள நிலையில், அது குறித்தான முடிவை தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
IND vs AUS: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாக் தெரிவித்துள்ளார். 4வது டெஸ்டில் ரோஹித்தின் ரன்கள் அவரின் ஓய்வை தீர்மானிக்கு என்று தெரிவித்துள்ளார்.
இந்திய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு இன்றும் ஒரு வாய்ப்பு கொடுப்போம் என்று பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கு முன்னதாக சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார்.
Sanjay Manjrekar | இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூட ஒழுங்காக பேச தெரியவில்லை என சஞ்சய் மஞ்சரேக்கர் கடுமையாக விளாசியிருக்கிறார்.
India vs Australia: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெர்த் டெஸ்டில் இருந்து ரோஹித் ஷர்மா விலகினால், அவருக்கு பதில் வேறு ஒருவர் கேப்டனாக செயல்படுவார் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
Gautam Gambhir Press Conference: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியா புறப்படும் முன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் சுருக்கத்தை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.