Astro Prediction: குருவும் சந்திரனும் இணைந்தால நவ பஞ்சம ராஜயோகம்! பாதிக்கும் ராசிகள்

Navapanchama Rajyogam Bad Effects: குரு மற்றும் சந்திரன்,12 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து, நவபஞ்சம ராஜயோக உருவாகிறது. இது சில ராசிகளுக்கு சாதகமான பலன்களை தரும் என்றால் பலருக்கு பாதகத்தை பறைசாற்றுகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 21, 2023, 01:06 AM IST
  • நவபஞ்சம ராஜயோகத்தினால் பொருளாதார ரீதியாக பாதகம்
  • கையில் எடுத்த வேலையில் தோல்வி
  • தம்பதிகள் இடையே இணக்கம் குறையும்
Astro Prediction: குருவும் சந்திரனும் இணைந்தால நவ பஞ்சம ராஜயோகம்! பாதிக்கும் ராசிகள் title=

ஜோதிடத்தின்படி, கிரகப் பெயர்ச்சி காரணமாக மற்ற கிரகங்களுடன் பல முறை கூட்டணியை கிரகங்கள் உருவாகின்றன. இதன் பிரதிபலிப்பு, சுபமாகவும், அசுபமானதாகவும், அனைத்து ராசிகளிலும எதிரொலிக்கிறது. ஜோதிட சாஸ்திரப்படி, குரு மற்றும் சந்திரன்,12 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து, நவபஞ்சம ராஜயோக உருவாகிறது. இது சில ராசிகளுக்கு சாதகமான பலன்களை தரும் என்றால் பலருக்கு பாதகத்தை பறைசாற்றுகிறது. 

இந்த நேரத்தில் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தில் தடங்கல்கள் ஏற்படும். அவர்கள் பொருளாதார நிலை படிப்படியாக குறையும். . 

நவபஞ்சம ராஜயோகம் ‘இந்த’ ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை

ரிஷபம்

ஜோதிட சாஸ்திரப்படி குருவும் சந்திரனும் இணைவதால் நவபஞ்சம் ராஜயோகம் உருவாகிறது. இந்த காலத்தில் ரிஷப ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.  திடீர் பண விரயம் ஏற்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதை கிடைக்த்தாலும்,. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் சந்திரனின் சேர்க்கை பாதகமாக இருக்கும் முதலீட்டுப் பார்வையில் இந்த நேரம் சுணக்கமானதாக இருக்கும். குரு சந்திர கூட்டணியின் இந்தக் காலகட்டத்தில் வியாபாரிகளின் நிதி நிலை மந்தமாக இருக்கும். பொருளாதார நிலை சரியும். பங்குச் சந்தையில் நட்டம் உண்டாகும்.

மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, சகல செல்வங்களையும் கொடுக்கும் கோபூஜை!

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகம் பொருளாதார ரீதியாக பின்னடைவைக் கொடுக்கும். எந்த வேலையை கையில் எடுத்தாலும் அந்த வேலையில் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு எச்சரிக்கை அவசியம். புதிய வருமான வழிகள் தோன்றும் என்று நம்பப்படுகிறது. வெளியூர் தொடர்பான வியாபாரத்தில் கவனம் தேவை.   நல்ல செய்திகள் எப்போது வரும் என்று ஏங்கும் காலம் இது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News