சனி உச்சம்.. தீபாவளிக்கு முன் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும்

Sani Vakra Peyarchi Palangal: ஜோதிடத்தில் சனி பகவானுக்கு சிறப்பு இடம் உண்டு. அந்த வகையில் தற்போது வக்ர நிலையில் நகர்ந்து வரும் சனி பகவான் தீபாவளிக்குப் பிறகும் இதே நிலையில் பயணிக்கப் போவதால். இது சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை தரும்.

சனி உச்சம்.. தீபாவளிக்கு முன் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகும்
Image Credit: Sani Vakra Peyarchi (Representative Image)

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More