சனி பகவான் துணை இருப்பார்... கவலை வேண்டாம் மேஷ ராசியினரே..!!

சனி வக்கிர பெயர்ச்சி: ஒருவர் செய்யும் பாவம் மற்றும் புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும் சனி பகவான் தற்போது கும்பத்தில் வக்கிர நிலையை அடைந்துள்ள நிலையில், இது மேஷ ராசிக்காரர்களை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சனி பகவான் துணை இருப்பார்... கவலை வேண்டாம் மேஷ ராசியினரே..!!
Image Credit: Saturn Transit 2024 | Representative Image

About the Author