டோனியை போல் ரன் அவுட் செய்த அதில் ரஷீத்! வைரல் வீடியோ

இங்கிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் டோனி போன்று அதில் ரஷீத் ரன் அவுட் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Last Updated : May 20, 2019, 12:18 PM IST
டோனியை போல் ரன் அவுட் செய்த அதில் ரஷீத்! வைரல் வீடியோ

இங்கிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் டோனி போன்று அதில் ரஷீத் ரன் அவுட் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தின் லீட்சில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 27ஆவது ஓவரை அதில் ரஷீத் வீசினார். இதை எதிர்கொண்ட சர்ஃபரஸ் அகமது பந்தை ஷார்ட் லெக் பகுதியில் மெதுவாக அடித்தார். ஆனால் எதிர் திசையில் இருந்த பாபர் அஜாம் தேவையில்லாமல் ஒரு ரன் எடுக்க முயன்ற போது பந்தை கீப்பர் பட்லர் பிடித்து அதில் ரஷீத்திடம் எறிந்தார். அதை பிடித்து தோனியைப் போல ஸ்டெம்பை பார்க்காமல் எறிந்து ரன் அவுட் ஆக்கினார். 

டோனியை போன்று ஸ்டம்புகளை பார்க்காமல் அதில் ரஷீத் ரன் அவுட் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்டெம்பை பார்க்காமல் ரஷீத் ரன் அவுட் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

More Stories

Trending News