தமிழகத்தில் மேலும் 2,865 பேருக்கு கொரோனா... மொத்த எண்ணிக்கை 67,468 ஆக உயர்வு...

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 2,424 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.... தமிழகத்தில் மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 37,763 ஆக உயர்வு..!

Last Updated : Jun 24, 2020, 07:55 PM IST
தமிழகத்தில் மேலும் 2,865 பேருக்கு கொரோனா... மொத்த எண்ணிக்கை 67,468 ஆக உயர்வு...  title=

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 2,424 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.... தமிழகத்தில் மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 37,763 ஆக உயர்வு..!

தமிழகத்தில் இன்று மேலும் 2,865 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 2,865 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 91 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எனிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 2,865 பேரில் சென்னையில் மட்டும் 1,654 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால், சென்னையில் மட்டும் சுமார் 45,814 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, செங்கல்பட்டில் 131 பேருக்கும், மதுரையில் 97 பேருக்கும், திருவள்ளூரில் 87 பேருக்கும், தேனியில் 81 பேருக்கும், திருச்சியில் 76 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

District

C
A
R
D
Chennai
↑1,609
45,814
18,677
↑1,802
26,472
↑23
665
Chengalpattu
↑172
4,202
1,826
↑289
2,316
↑3
60
Thiruvallur
↑81
2,907
1,394
↓2
1,468
↑1
45
Kancheepuram
↑89
1,375
711
↑36
647
↑3
17
Tiruvannamalai
↑59
1,372
819
↑37
546
 
7
Madurai
↑85
1,073
641
↑18
423
 
9
Cuddalore
↑42
892
365
↑13
522
 
5
Thoothukkudi
↑54
732
278
↑35
450
 
4
Tirunelveli
↑32
680
242
↑1
433
 
5
Viluppuram
↑37
654
218
↑28
424
 
12
Vellore
↑54
580
424
↑39
153
 
3
Ranipet
↓6
545
242
↑4
301
 
2
Airport Quarantine
↑54
484
293
↑4
190
 
1
Kallakurichi
↑11
448
122
↑14
325
 
1
Ariyalur
↑8
440
50
↑1
390
 
0
Tiruchirappalli
↑82
434
225
↑27
206
 
3
Salem
↑57
404
187
↑5
215
↑1
2
Railway Quarantine
↑1
402
205
↑5
197
 
0
Dindigul
↑10
367
139
↑4
224
 
4
Theni
↑81
365
229
↑5
134
 
2
Ramanathapuram
↓1
338
190
↑10
144
↑1
4
Thanjavur
↑16
335
184
↑16
150
 
1
Coimbatore
↑22
314
143
↑6
170
 
1
Tenkasi
↑5
277
167
 
110
 
0
Virudhunagar
↑41
275
126
↑8
148
 
1
Thiruvarur
↑31
272
160
↑4
112
 
0
Nagapattinam
↑63
228
155
↑1
73
 
0
Kanyakumari
↑20
200
96
↑3
103
 
1
Perambalur
↑5
168
22
 
146
 
0
Karur
↑9
129
39
↑1
90
 
0
Tiruppur
↑1
121
5
 
116
 
0
Sivaganga
↑7
110
51
↑5
58
 
1
Pudukkottai
↑13
101
61
↑2
38
 
2
Namakkal
↑1
90
3
 
86
 
1
Erode
↑2
89
15
 
72
↑1
2
Tirupathur
↑12
87
44
↑2
43
 
0
Krishnagiri
↑4
71
37
 
32
 
2
Nilgiris
 
48
31
 
17
 
0
Dharmapuri
↑2
45
26
↑1
19
 
0
Other State
 
0
-3
 
0
 
3

இதை தொடர்ந்து, இன்று 25 பேர் அரசு மருத்துவமனையிலும், 8 பேர் தனியார் மருத்துவமனையிலும் என மொத்தம் 33 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 866 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,424 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை இதுவரை 37,763 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 28,836 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 29,655 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 9 லட்சத்து 30 ஆயிரத்து 367 பேருக்கு இதுவரை பரிசோதனைகள் நடந்துள்ளன.

Trending News