சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016

Last Updated : May 19, 2016, 06:52 PM IST
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2016  title=

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் திமுக, அதிமுக மாறி மாறி முன்னிலை வகிக்கிறது. 

முதல்வர் வேட்பாளர்கள் அவரவர் தொகுதியின் நிலவரங்கள் உளுந்தூர்பேட்டையில் 

விஜயகாந்த் பின்னடைவு..

திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலை..

ஆர்.கே நகரில் செல்வி ஜெயலலிதா முன்னிலை..

ஸ்டாலின் அவர் தொகுதியில் மமுன்னிலை வகிக்கிறார்.

சீமான் அவர்களும் பின்னடைவு..

அன்புமணி முன்னிலை..

Trending News