District wise Update October 06: தமிழ்நாடு மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு நிலவரம்!

தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,72,843 ஆக உயர்ந்துள்ளது, மாவட்டவாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு...

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 6, 2021, 08:20 PM IST
District wise Update October 06: தமிழ்நாடு மாவட்ட வாரியாக கோவிட் பாதிப்பு நிலவரம்!   title=

சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் (TN Covid Update) தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக 1,432  பேர் பாதிக்கப்பட்டனர். அதேபோல 25 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிர் இழந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,72,843 ஆக உயர்ந்துள்ளது. மறுபுறம் கோவிட் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 35,707 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் மாவட்ட அளவில் பார்க்கும் போது அதிகபட்சமாக சென்னையில் 176 பேருக்கும், அதனை அடுத்து கோயம்பத்தூரில் 149 பேருக்கும் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதிகம் பாதித்த முதல் ஐந்து மாவட்டங்களின் நிலவரம் கீழேக் கொடுக்கப்பட்டு உள்ளது.

முதல் ஐந்து மாவட்டங்கள்:

சென்னை - 176
கோவை - 149
செங்கல்பட்டு - 110
ஈரோடு - 90
தஞ்சாவூர் - 80

இன்று மொத்தமாக 1,45,338 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு அதில், 1,432 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ALSO READ | அக்டோபர் மாதத்திற்குள் 75% பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு: தமிழக அரசு

இன்று மாவட்ட வாரியமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்:

அரியலூர் 6
செங்கல்பட்டு 110
சென்னை 176
கோயம்புத்தூர் 149
கடலூர் 26
தர்மபுரி 32
திண்டுக்கல் 13
ஈரோடு 90
கள்ளக்குறிச்சி 14
காஞ்சிபுரம் 32
கன்னியாகுமரி 21
கரூர் 16
கிருஷ்ணகிரி 31
மதுரை 26
மயிலாடுதுறை 21
நாகப்பட்டினம் 25
நாமக்கல் 47
நீலகிரி 38
பெரம்பலூர் 5
புதுக்கோட்டை 22
ராமநாதபுரம் 10
ராணிப்பேட்டை 12
சேலம் 47
சிவகங்கை 9
தென்காசி 3
தஞ்சாவூர் 80
தேனி 9
திருப்பத்தூர் 13
திருவள்ளூர் 57
திருவண்ணாமலை 20
திருவாரூர் 66
தூத்துக்குடி 14
திருநெல்வேலி 23
திருப்பூர் 70
திருச்சி 50
வேலூர் 16
விழுப்புரம் 20
விருதுநகர் 13

READ ALSO | COVID-19 Update: அக்டோபர் 6; 1432 பேருக்கு கொரோனா பாதிப்பு, 25 பேர் பலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News