4 சட்டமன்ற தொகுதி தேர்தல்: MNM வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நாளை அறிவிக்கப்படுகிறது.

Last Updated : Apr 26, 2019, 12:18 PM IST
4 சட்டமன்ற தொகுதி தேர்தல்: MNM வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு title=

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நாளை அறிவிக்கப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதை நடத்தி வருகிறார். தற்போது தைழகத்தில் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் இந்த தொகுதிகளில் போட்டியிடும் மற்ற கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் மட்டும் இன்னும் அறிவிக்கவில்லை. இன்று வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு நாளை அறிவிக்கப்பட இருக்கிறது.

Trending News