சென்னையை நோக்கி புயல், கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் வாபஸ் உள்ளிட்ட முக்கிய செய்திகள்

 தமிழ்நாட்டின் புயல் எச்சரிக்கை, கனமழை, ரெட் அலெர்ட் அப்டேட் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 29, 2024, 06:24 PM IST
    Tamilnadu Live : புயல், கனமழை எச்சரிக்கை, தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்புகள் உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் நேரலை
Live Blog

Tamilnadu Live News Today : தமிழ்நாட்டை நோக்கி ஃபெங்கல் புயல் நகரத் தொடங்கியுள்ளது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே காணலாம்.

29 November, 2024

  • 22:44 PM

    விடாமுயற்சி டீசர் வெளியீடு!

    அஜித் குமார் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் 2025ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்ற அறிவிப்புடன், 1 நிமிடத்திற்கும் மேல் உள்ள டீசர் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. 

Trending News